மூடு பெட்டி

mūṭu peṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெக்கின்டோஷ் வரைகலை முறை பயன்படு இடைமுகப்பில் சாளரத் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் உள்ள சிறுபெட்டி. பெட்டியின் மீது சொடுக்கினால் சாளரம் மூடப்பட்டுவிடும் — close box
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8f9kupzk/

தமிழ்
“மூடு பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8f9kupzk/
APA
Oliyon Research. (2026). மூடு பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8f9kupzk/
MLA
"மூடு பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8f9kupzk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment