வற்று

vaṟṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூடியது
நேருரைத்தாக வற்றே ( மாரீச. 74)-part
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்று)
2.
ஓரு சாரியை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்று)
3.
வன்மையுடையது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 371)
4.
வல்லது, (குறள் 587, 1079).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ex3tpzq/

தமிழ்
“வற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ex3tpzq/
APA
Oliyon Research. (2026). வற்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8ex3tpzq/
MLA
"வற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ex3tpzq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment