இஃதோ

iḵtō
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது, இந்த நோய், இஃது என்பது என ஈறு திரிந்து நின்றது. எடுத்துக் காட்டாக : 1161-வது குறளில் 'யான் இஃதோ' என்று வரும் சொற்றொடர்க்கு, இந்தக் காதல் நோயோ' என்று பொருள். இங்கே இஃது என்பது ஈறு திரிந்து என்று ஆனாது. (இக்குறளில் வரும் மன் - அசை).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 47)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ea5k7yg/

தமிழ்
“இஃதோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ea5k7yg/
APA
Oliyon Research. (2026). இஃதோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ea5k7yg/
MLA
"இஃதோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ea5k7yg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment