நறுநுதல்

naṟunutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயர்ச்சொல் — Damsel, lady, as having a beautiful forehead
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறுநுதல்)
2.
மணம் மிக்க நெற்றி
மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட (பரிபாடல், 11 : 34-136)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறுநுதல்)
3.
நன்னுதல் - நல்¹ + நுதல் = அழகிய நெற்றியை உடைய பெண்
நன்னுதல் கணவ (பதிற்றுப்பத்து. 42, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறுநுதல்)
4.
நல்லநெற்றி, நல்ல நெற்றியுடைய பெண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 244)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8cqan9vt/

தமிழ்
“நறுநுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8cqan9vt/
APA
Oliyon Research. (2026). நறுநுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8cqan9vt/
MLA
"நறுநுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8cqan9vt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment