கருப்பை குழாய் ஊடுகதிர்ப் படம்

karuppai kuḻāy ūṭukatirp paṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பை, கருவெளியேறும் குழாய்கள் ஆகியவற்றின் ஊடுகதிர்ப் படம். இதில் வாயு அல்லது கருப்பை வாய் வழியாகச் செலுத்தப்படும், ஊடுகதிர் ஊடுருவாத பொருள் பயன்படுத்தப் படுகிறது — hysterosalpingogram
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 561)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8cby8nnf/

தமிழ்
“கருப்பை குழாய் ஊடுகதிர்ப் படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8cby8nnf/
APA
Oliyon Research. (2026). கருப்பை குழாய் ஊடுகதிர்ப் படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8cby8nnf/
MLA
"கருப்பை குழாய் ஊடுகதிர்ப் படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8cby8nnf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment