முதன்மை விசை
mutaṉmai vicai
பொருள்கள் · Senses
1.
மென்பொருள் அல்லது தரவு பாதுகாப்புக்கான வழங்கன் (server) அடிப்படையிலான ஆக்கப் பொருள்கூறு (component). சில கணினி அமைப்புகளில் தரவு அல்லது பயன்பாடுகள் ஒரு வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். கிளையன் (Client) கணினியில் அவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கிளையன் கணினி தரவு கேட்டு கோரிக்கை அனுப்பும்போது தொடர்வுத் திறவியை (session key) அனுப்பி வைக்கும். தொடர்வுத் திறவி, முதன்மைத் திறவியுடன் பொருந்தியிருப்பின், கிளையன் கேட்ட தரவுப் பொதியை வழங்கன் அனுப்பி வைக்கும்
— master key
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8bpsfz8w/
தமிழ்“முதன்மை விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bpsfz8w/APA
Oliyon Research. (2026). முதன்மை விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8bpsfz8w/MLA
"முதன்மை விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bpsfz8w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment