பழுவம்
paḻuvam
பொருள்கள் · Senses
1.
காடு
பழுவந் தோன்றிற் றவணே (சீவக சிந்தாமணி 1414)
2.
தொகுதி
பழுவ நாட்குவளை (கம்பராமாயணம் சூர்ப்ப. 3)
3.
சோலை
நீண்ட பூம்பழுவத்து - ( வேள்வி) - நீண்ட. மலர் நிறைந்த அச்சோலையிடத்து
4.
கூட்டம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8aeznmkq/
தமிழ்“பழுவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8aeznmkq/APA
Oliyon Research. (2026). பழுவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8aeznmkq/MLA
"பழுவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8aeznmkq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment