பிரதிபலிப்பு திசைவிப்பு

piratipalippu ticaivippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிபரப்புப் பிணையங்களில், பிணைய வழங்கன் கணினியின் சுமையைக் குறைக்கும் பொருட்டு தரவுகள் பகிர்ந்தளிக்கப் படுவதுண்டு. ஒரு பிரதிபலிப்பி நிரல் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது — reflective routing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/885qgxtr/

தமிழ்
“பிரதிபலிப்பு திசைவிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/885qgxtr/
APA
Oliyon Research. (2026). பிரதிபலிப்பு திசைவிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/885qgxtr/
MLA
"பிரதிபலிப்பு திசைவிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/885qgxtr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment