கமலை ஞானப்பிரகாசர்

kamalai ñāṉappirakācar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் திருவாரூரில் பிறந்தவர். திருத்தருமை ஆதினத்தைச் சார்ந்தவர். பழுதை கட்டிய ஞானப்பிரகாசர் மாணவர். இவர் புட்ப விதி, அனுட்டான அகவல், திருவாரூர் பள்ளு, சிவபூசை அகவல், சிவானந்த போதம், திருமழுவாடிப் புராணம், திருவானைக்கா புராணம் முதலான நூற்களைப் பாடியவர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 577)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87kcb4hs/

தமிழ்
“கமலை ஞானப்பிரகாசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87kcb4hs/
APA
Oliyon Research. (2026). கமலை ஞானப்பிரகாசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/87kcb4hs/
MLA
"கமலை ஞானப்பிரகாசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87kcb4hs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment