உபதேச காண்டம்
upatēca kāṇṭam
41 சருக்கங்களைக் கொண்டது.
41 சருக்கங்களைக் கொண்டது. கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணத்தின் தொடர்ச்சியே இந்நூல். இதனாசிரியர் கோனேரியப்ப முதலியார். இந்நூல் கி.பி. 1887–இல் வெளிவந்தது. சிவசின்னம் அணிதல், சிவபுராணம் கேட்டல் முதலிய சிவத்தொண்டுகளின் விளக்கங்களை இந்நூலில் காணலாம். பி.தெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 916)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86vzfd5z/
தமிழ்“உபதேச காண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/86vzfd5z/APA
Oliyon Research. (2026). உபதேச காண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/86vzfd5z/MLA
"உபதேச காண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/86vzfd5z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment