எதிர் சுழல் விசிறிகள்

etir cuḻal viciṟikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விமானத்தில் ஒன்று மற்றொன்றுக்கு எதிர் திசையில் சுழலும் விசிறிகள். இவை ஒன்றன்பின் ஒன்றாரு அமைந்திருக்கும் — contra-rotating propellers
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 185)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/85ywebcf/

தமிழ்
“எதிர் சுழல் விசிறிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85ywebcf/
APA
Oliyon Research. (2026). எதிர் சுழல் விசிறிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/85ywebcf/
MLA
"எதிர் சுழல் விசிறிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85ywebcf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment