பஞ்சாயுதம்

pañcāyutam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், நந்தகம் என்ற திருமாலின் ஐவகை ஆயுதங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாயுதம்)
2.
ஐம்படைத்தாலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாயுதம்)
3.
சங்கு, வாள், வில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/85kt3d7u/

தமிழ்
“பஞ்சாயுதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85kt3d7u/
APA
Oliyon Research. (2026). பஞ்சாயுதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/85kt3d7u/
MLA
"பஞ்சாயுதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85kt3d7u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment