செப்பமற்ற தரவு

ceppamaṟṟa taravu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்முறைப்படுத்தப்படாத தரவு. இந்தத் தரவு படிப்பதற்குரிய ஒர் எந்திரச்செய்தித் தொடர்புச் சாதனத்தில் இருக்கலாம்;இல்லாமலும் இருக்கலாம்;இதனை'மூலத்தரவு' (original data) என்றும் கூறுவர் — raw data
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மூலத் தரவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/85evxbg7/

தமிழ்
“செப்பமற்ற தரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85evxbg7/
APA
Oliyon Research. (2026). செப்பமற்ற தரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/85evxbg7/
MLA
"செப்பமற்ற தரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85evxbg7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment