எடுப்பு

eṭuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறுமாப்பு — Insolence, arrogance, pride, haughtiness, superciliousness
மூலம் · source: தமிழ் விக்சனரி (எடுப்பு)
2.
நிந்தை, உயர்வு, தூக்குதல், எடுத்தல்
3.
(i) வானொலியில் ஏற்படும தேவையிலாக் குறுக்கீடு, (ii) ஆற்றல் அதிக மாதல், 2. எடுப்பி நாடாப்பதிவி லுள்ள கூர் எழுதியும் அதனோடு தொடர்புடைய தாங்கு கருவியும் கூர் எழுதியின் அசைவை மின் குறிபாடுகளாக மாற்றுவது — pickup -1
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 333)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/83nrmwnw/

தமிழ்
“எடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83nrmwnw/
APA
Oliyon Research. (2026). எடுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/83nrmwnw/
MLA
"எடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83nrmwnw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment