சியாமிய இரட்டையர்

ciyāmiya iraṭṭaiyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனி உயிரணுவிலிருந்து உண்டாகிய இரு தனி உயிர்கள். பிறப்பிலிருந்து ஒரு தசைக் கயிற்றினால் பிணைக்கப் பட்டிருந்தவை. இச்சீன இரட்டையர் காலம் (1811 - 74) இது போன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பெயர் வழங்குவது நடைமுறையில் உள்ளது — Siamese twins
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 392)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/83bns6qn/

தமிழ்
“சியாமிய இரட்டையர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83bns6qn/
APA
Oliyon Research. (2026). சியாமிய இரட்டையர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/83bns6qn/
MLA
"சியாமிய இரட்டையர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83bns6qn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment