மனவு

maṉavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மணி
மனவிரி யல்குலார்தம் ( 466)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனவு)
2.
அக்குமணி
மனவுச்சூலுடும்பின் வறை ( 132)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனவு)
3.
சங்கு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனவு)
4.
அரையிற்கட்டும் பட்டிகை
மனவேயக லல்குல் வல்லியன்னாள் ( 373)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனவு)
5.
புடைவை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனவு)
6.
மணிசங்கு, பலகறை, அரைப் பட்டிகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 328)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/834e86yv/

தமிழ்
“மனவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/834e86yv/
APA
Oliyon Research. (2026). மனவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/834e86yv/
MLA
"மனவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/834e86yv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment