கோடம்
kōṭam
பொருள்கள் · Senses
1.
பேரொலி
2.
வெண்கலம்
3.
எல்லை
4.
குதிரை
5.
கோட்டை
6.
குடில்
7.
மாமரம்
8.
வளைவு
9.
செங்கருங்காலி
10.
முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று
11.
ஒருகால் முடம்
12.
ஒலி, யாழ்வாசித்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/829m3et5/
தமிழ்“கோடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/829m3et5/APA
Oliyon Research. (2026). கோடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/829m3et5/MLA
"கோடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/829m3et5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment