அரிது

aritu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(உ) - அரிது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரிது)
2.
ஆகாது, முடியாது, (குறள் 7, 8, 29,101); இல்லை, (குறள் 177,227, 235, 248, 606, 647, 693, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1160, 1180, 1276); உண்டாகாது, அருமையுடையது,(குறள் 377, 419, 499).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 29)
3.
இனிமை குறிப்பது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 27)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/822x9pa5/

தமிழ்
“அரிது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/822x9pa5/
APA
Oliyon Research. (2026). அரிது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/822x9pa5/
MLA
"அரிது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/822x9pa5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment