மையப்புள்ளி

maiyappuḷḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு இனக்கீற்றின் இடுக்குப்பகுதி. இது ஒரு இனக்கீற்றின் இரு கூறுகளை இணைக்கும் புள்ளி — centromere
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 271)
2.
ஒரு வட்டத்தின் ஆரம் அல்லது ஒரு வட்டரையின் ஆரம் எந்தப் புள்ளியின் வழியாக நகர்ந்து செல்கிறதோ அந்த நிலையான புள்ளி — Center
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zbmx8rq/

தமிழ்
“மையப்புள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zbmx8rq/
APA
Oliyon Research. (2026). மையப்புள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zbmx8rq/
MLA
"மையப்புள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zbmx8rq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment