முழுதும் நிரம்பிய பலகை

muḻutum nirampiya palakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சிட்ட மின்சுற்றுப் பலகை ஒருங்கிணை மின்சுற்றுப் பொருத்து வாய்கள் அனைத்திலும் ஒருங் கிணை மின்சுற்று (IC) -கள் பொருத்தப்பட்டிருக்கும். நினைவக பலகையில் பெரும்பாலும் சில ஐசி பொருத்து வாய்கள் மீதமிருக்கும். அதுபோன்ற பலகைகளை "முழுதும் நிரம்பாப் பலகைகள்" எனலாம் — fully populated board
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 635)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7z4xgnhu/

தமிழ்
“முழுதும் நிரம்பிய பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7z4xgnhu/
APA
Oliyon Research. (2026). முழுதும் நிரம்பிய பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7z4xgnhu/
MLA
"முழுதும் நிரம்பிய பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7z4xgnhu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment