செர்ரி

cerri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) ஒரு வகை அமைப்பு வெட்டுக்கருவி. கருவிகள் செய்வதற்கான படிவ அச்சின் அல்லது அது போன்ற கருவியின் உள்முகத்திற்கு மெரு கூட்டுவதற்கு இது பயன்படுகிறது. (2) சிறு கொட்டையுடைய சிவந்த கனி தரும் மரவகை — cherry
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ycn9vj2/

தமிழ்
“செர்ரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ycn9vj2/
APA
Oliyon Research. (2026). செர்ரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ycn9vj2/
MLA
"செர்ரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ycn9vj2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment