இரும்பக உலோகக் கலவைகள்

irumpaka ulōkak kalavaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏனைய தனிமங்களுடன் சேர்ந்த இரும்பு உலோகக் கலவைகள். இரும்புத் தாதுவையும் உலோகத் தாதுவையும் சேர்த்து உருக்கிச் செய்யப்படுபவை. எ-டு. இரும்பக மாங்கனிஸ் இரும்பகச் சிலிக்கன், உலோகக் கலவை எஃகுகள் செய்யப் பயன்படுதல் — ferro alloys
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xyn4hsy/

தமிழ்
“இரும்பக உலோகக் கலவைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xyn4hsy/
APA
Oliyon Research. (2026). இரும்பக உலோகக் கலவைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7xyn4hsy/
MLA
"இரும்பக உலோகக் கலவைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xyn4hsy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment