பிட்டம்

piṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதனின் பின்புறத்தில் முதுகுக்குக் கீழ் இருக்கும் உட்காரும் பகுதி/தசை — arse, buttock, rump
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிட்டம்)
2.
இடித்தமா, ஈயம், பிருஷ்ட பாகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 289)
3.
உடலின் கீழ்புறப் பின் பகுதி — breech
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 223)
4.
உடலின் பின்புறத்தில் இடுப்பிற்குக் கீழ்க் புடைப்பாகவுள்ள பகுதி — buttock
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குண்டி மேடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 235)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xpba6cd/

தமிழ்
“பிட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xpba6cd/
APA
Oliyon Research. (2026). பிட்டம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7xpba6cd/
MLA
"பிட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xpba6cd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment