பர்மா வெட்டு மரம்

parmā veṭṭu maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பர்மா நாட்டு வெட்டு மர வகை. இது கடினமானது; கனமானது; பெரிய திறந்த துளைகள் உள்ளது. சிவப்பு நிறக்கோடுகள் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. அறைகலன்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது — padauk
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 468)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7x6k27rw/

தமிழ்
“பர்மா வெட்டு மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x6k27rw/
APA
Oliyon Research. (2026). பர்மா வெட்டு மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7x6k27rw/
MLA
"பர்மா வெட்டு மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x6k27rw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment