மெல்லிய வழங்கன்

melliya vaḻaṅkaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம். பெரும்பாலான பயன்பாடுகள் கிளையன் கணினியிலேயே இயங்கும். இதுபோன்ற கிளையன், கொழுத்த கிளையன் என வழங்கப்படுகிறது. எப்போதாவது தொலைதூர வழங்கனில் தரவு செயல்பாடுகள் நடக்கும். இதுபோன்ற ஏற்பாடு சிறந்த கிளையன் செயல்திறனைக் கொடுக்கும். ஆனால் நிர்வாகப் பணிகளைச் சிக்கலாக்கிவிடும். எடுத்துக்காட்டாக, கிளையனிலிருக்கும் மென்பொருள்களை மேம்படுத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும். — thin server
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிறுத்த வழங்கன் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1450)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7wvjvsyb/

தமிழ்
“மெல்லிய வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wvjvsyb/
APA
Oliyon Research. (2026). மெல்லிய வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7wvjvsyb/
MLA
"மெல்லிய வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wvjvsyb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment