பஞ்சாப் பகுதியின் பேரரசர் இரஞ்சித்சிங் என்ற சீக்கிய அரசரின் புகழ்பெற்ற படைத்தலைவர். கி.பி. 1834–ஆம் ஆண்டு மே மாதம் 6–ஆம் நாள் இவர் பெசாவர் கோட்டையைக் கைப்பற்றி அரிசிங் நால்வா அதைச் சீக்கியர் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர்ந்தார். அரிசிங் நால்வா (Hari Singh Nalwa) மாபெரும் வீரர்; நெஞ்சுரமும் துணிச்சலும் மிக்கவர்.