உரோமன் கத்தோலிக்க திருச்சபை

urōmaṉ kattōlikka tiruccapai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போப்பாண்டவர் தலைமையில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கிறித்துவ மத நிறுவனம். — roman catholic church, catolic church
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரோமன் கத்தோலிக்க திருச்சபை)
2.
இயேசு கிறித்துவால் அசலாய்த் துவங்கப்பட்டு, செயின்ட் பீட்டர் வழிவந்த போப்பண்டவராலும், அப்போஸ்தலர்கள் வழியில் வந்த கிறித்தவக் குருமார்களாலும் நடத்தப்படும் நிறுவனம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரோமன் கத்தோலிக்க திருச்சபை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7w4a9ssh/

தமிழ்
“உரோமன் கத்தோலிக்க திருச்சபை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7w4a9ssh/
APA
Oliyon Research. (2026). உரோமன் கத்தோலிக்க திருச்சபை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7w4a9ssh/
MLA
"உரோமன் கத்தோலிக்க திருச்சபை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7w4a9ssh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment