புரள்ளுதல்

puraḷḷutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
2.
கழிதல்
புல்லார் புரள விடல் ( 755)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
3.
அலைமறிதல்
புரணெடுந் திரைகளும் ( விபீடண. 27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
4.
நிரம்பி வழிதல்
ஆறு கரைபுரண்டு போகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
5.
அழுக்காதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
6.
நீரிற் கலத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
7.
மாறுபாடடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
8.
சொற்பிறழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)
9.
ஆட்சேபிக்கப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரள்ளுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vy7e6ty/

தமிழ்
“புரள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7vy7e6ty/
APA
Oliyon Research. (2026). புரள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vy7e6ty/
MLA
"புரள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7vy7e6ty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment