சொர்க்கவாசல்

corkkavācal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமால் கோயில்களில் மார்கழி மாதத்து வளர்பிறை ஏகாதசி முதல் பத்து நாள் வரை தெய்வத்திருமேனி எழுந்தருளுதற்கு உரியதும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொர்க்கவாசல்)
2.
வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக் காலங்களில் திறக்கப்படாது அடைத்துகிடப்பதுமான தனிவாயில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொர்க்கவாசல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vwdx4sh/

தமிழ்
“சொர்க்கவாசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7vwdx4sh/
APA
Oliyon Research. (2026). சொர்க்கவாசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vwdx4sh/
MLA
"சொர்க்கவாசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7vwdx4sh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment