வேதமும் கடவுளரும்

vētamum kaṭavuḷarum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதத்தில் பல கடவுளர் கூறப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் தனித்தனிச் சுதந்திரக் கடவுளர் என்பது வேதத்தின் கருத்தன்று. ஏனென்றால், கடவுள் ஒருவனே என்னும் கருத்துப் பல இடங்களில் அதில் வருகின்றது. அவ்வாறு குறிப்பிடப்படும் ஒருவன் பதி அல்லது சிவனே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vvt7xr8/

தமிழ்
“வேதமும் கடவுளரும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vvt7xr8/
APA
Oliyon Research. (2026). வேதமும் கடவுளரும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vvt7xr8/
MLA
"வேதமும் கடவுளரும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vvt7xr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment