பொதுப்பயன் இடைமுகப் பாட்டை

potuppayaṉ iṭaimukap pāṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிகளுக்கும் தொழிலகத் தானியக்கமாக்கக் கருவிகளுக்கும் இடையே தகவல் பரிமாறிக்கொள் வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாட்டை. இந்தப் பாட்டையின் மின் வரையறை ஐஇஇஇ தரக் கட்டுப் பாட்டில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. generation : தலைமுறை: 1. சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புத் தொகுதியின் பல்வேறு பதிப்புகளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படும் ஒரு கருத்துரு. மிகப்பழைய பதிப்பு தாத்தா என்றும், அடுத்தது அப்பா என்றும், புதியது மகன் என்றும் அழைக்கப்படுகிறது. 2. ஒரு செய லாக்கத்தை இன்னொரு செயலாக்கம் தொடங்கி வைக்கிறது. முந்தையது தந்தையாகிறது. தொடங்கப்பட்ட செயலாக்கம் மற்றுமொரு செய லாக்கத்தைத் தொடங்கி வைக்கலாம். அது, இதன் குழந்தையாகிறது. முந்தைய தந்தை இந்தக் குழந்தைக்கு தாத்தா ஆகிறது. 3. சில வேளைகளில் கணினி, நிரலாக்க மொழிகள் இவற்றின் வளர்ச்சிக் கட்டங்களையும் தலைமுறைகளாகப் பகுத்துக் கூறுவதுண்டு. — general purpose interface bus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7v9rf534/

தமிழ்
“பொதுப்பயன் இடைமுகப் பாட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7v9rf534/
APA
Oliyon Research. (2026). பொதுப்பயன் இடைமுகப் பாட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7v9rf534/
MLA
"பொதுப்பயன் இடைமுகப் பாட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7v9rf534/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment