தடித்த அச்செழுத்து

taṭitta acceḻuttu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழக்கமான எழுத்துகளைவிட கறுப்பாகவும் கனமானதாகவும் உள்ள எழுத்துகளின் தொகுதி. தடித்த அச்செழுத்தில் எல்லா எழுத்துகளும் தடித்ததாக இருக்கும் — boldface font
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7u7b9urx/

தமிழ்
“தடித்த அச்செழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7u7b9urx/
APA
Oliyon Research. (2026). தடித்த அச்செழுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7u7b9urx/
MLA
"தடித்த அச்செழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7u7b9urx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment