பெரும்பற்றபுலியூர் நம்பி

perumpaṟṟapuliyūr nampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வேம்பத்தூரார் என்றும் கூறப்படுபவர். இவர் மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல்களைக் குறிக்கும் நூல் ஒன்று பாடியுள்ளார். அதுவே பழைய திருவிளையாடல் என்பது. இவர் பாண்டியநாட்டு வேம்பத்தூர் கௌணிய மரபுடை அந்தணர். இவரைத் தில்லை நம்பி என்றும் கூறுவர். இவரை செல்லி நகரினர் என்றும் கூறுவர். கி.பி.12ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 614)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7thr76nn/

தமிழ்
“பெரும்பற்றபுலியூர் நம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7thr76nn/
APA
Oliyon Research. (2026). பெரும்பற்றபுலியூர் நம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7thr76nn/
MLA
"பெரும்பற்றபுலியூர் நம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7thr76nn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment