டாஸ் நீட்டிப்பான்

ṭās nīṭṭippāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டாஸ் இயக்க முறைமையில் டாஸ் பயன்பாட்டு நிரல்கள் பயன்படுத்திக்கொள்ள, 640 கேபி மரபு நினைவகத்தை நீட்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிரல். ஒளிக் காட்சி தகவி, ரோம் பயாஸ், உ/வெ துறைகள் போன்ற கணினி உறுப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட நினைவகத்தை டாஸ் நீட்டிப்பான் பயன்படுத்திக் கொள்ளும் — DOS extender
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 476)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7szz8eej/

தமிழ்
“டாஸ் நீட்டிப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7szz8eej/
APA
Oliyon Research. (2026). டாஸ் நீட்டிப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7szz8eej/
MLA
"டாஸ் நீட்டிப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7szz8eej/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment