செல்வழி

celvaḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேர்வழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செல்வழி)
2.
அகற்றக்கூடிய பொதியுறையினையுடைய கம்பி களுக்கான ஒரு செல்வழி. — duct
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 492)
3.
பல்வேறு பொருள்கள் பாய்வதற்கு இயல் விக்கும் ஒரு கடப்புக் குழாய், தடம் அல்லது வழி — channel
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 277)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7sue3fyx/

தமிழ்
“செல்வழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7sue3fyx/
APA
Oliyon Research. (2026). செல்வழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7sue3fyx/
MLA
"செல்வழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7sue3fyx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment