நெட்டை

neṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயரமான தன்மை; நெடிய தன்மை; நெடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெட்டை)
2.
சுடக்கு விடுகை; நெட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெட்டை)
3.
சோம்பல் முறிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெட்டை)
4.
முழு எலும்புக் கூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெட்டை)
5.
படை ஆயுத வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெட்டை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7s2jdyur/

தமிழ்
“நெட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7s2jdyur/
APA
Oliyon Research. (2026). நெட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7s2jdyur/
MLA
"நெட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7s2jdyur/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment