தான் உரைத்தான் மெய்கண்டான்

tāṉ uraittāṉ meykaṇṭāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் பொதிந்துள்ள வரலாறு. சிவபெருமான் நந்திதேவருக்கும் நந்திதேவர் சனற் குமார முனிவருக்கும், சனற் குமார முனிவர் சத்திய ஞான தரிசினிகளுக்கும் சத்திய ஞான தரிசினிகள் பரஞ்சோதி முனிவ ருக்கும் பரஞ்சோதி முனிவர் மய்கண்ட தேவருக்கும் சிவ ஞானபோத நூலினை வழிவழி உபதேசித்து அருளினர். மெய் கண்டார் அதனைப் பிரதிக்ஞை, ஏது, எடுத்துக்காட்டு என்னும் அளவை உறுப்புகளுடன் முதல் தமிழ் நூல்வடிவமாக அருளிச் செய்தார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rz7gwbz/

தமிழ்
“தான் உரைத்தான் மெய்கண்டான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rz7gwbz/
APA
Oliyon Research. (2026). தான் உரைத்தான் மெய்கண்டான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7rz7gwbz/
MLA
"தான் உரைத்தான் மெய்கண்டான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rz7gwbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment