தலைமைக்கணினி பணியகச் சுமை

talaimaikkaṇiṉi paṇiyakac cumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பிணையத் தலைமைக் கணினி எத்தனை அணுகுதல்களைப் பெறுகிறது என்பதைக் கணக்கிடும் அளவு முறை. இது பொதுவாக, வினாடிக்கு இத்தனை அழைப்புகள் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது — server load
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1316)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rn2k8jq/

தமிழ்
“தலைமைக்கணினி பணியகச் சுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rn2k8jq/
APA
Oliyon Research. (2026). தலைமைக்கணினி பணியகச் சுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7rn2k8jq/
MLA
"தலைமைக்கணினி பணியகச் சுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rn2k8jq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment