வளர்ச்சியாக்கிகள்

vaḷarcciyākkikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளர்ஊக்கிகள், வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் முதலிய செயல்களை ஒழுங்குபடுத்தும் உயிரியல் வினை ஊக்கிகள். தைராய்டு முதலிய குழாயிலாச் சுரப்பிகளால் சுரக்கப்படுபவை. எ.டு. தைராக்சின், பிட்யூட்டரின். ஒ. auxins — hormones
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qkv39qq/

தமிழ்
“வளர்ச்சியாக்கிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qkv39qq/
APA
Oliyon Research. (2026). வளர்ச்சியாக்கிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7qkv39qq/
MLA
"வளர்ச்சியாக்கிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qkv39qq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment