பள்ளி
paḷḷi
பொருள்கள் · Senses
1.
இடம்
— place, hamlet, small village, herdsmen's village, town, hermitage, cell of a recluse, temple, place of worship, especially of Jains and Buddhists, Palace; anything belonging to royalty, workshop, Sleeping place or bed, sleep, Sleeping place of animals, school, room, chamber, Alms-house, enclosure, The Vanniya caste, Petty rulers, Christian church, mosque
சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். எழுத். 100).
2.
சிற்றூர். ()
3.
இடையர் ஆயர்கள் வாழும் ஊர்
காவும் பள்ளியும் ( 451)
4.
நகரம் ()
5.
முனிவர் வாழும் ஆசிரமம்
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்த தும் (மணி. 18, 8)
6.
சமண, பௌத்தக் கோயில்.
புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2, 1, 5)
7.
அரசருக்குரிய அரண்மனை முதலியன, பள்ளித்தேவாரம்
8.
வேலைக்களம்
தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15)
9.
படுக்கை
கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள், 840)
10.
தூக்கம். (கலித். 121.)
11.
விலங்குதுயிலிடம். (பிங்.)
12.
பள்ளிக்கூடம்
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் (திவ். பெரியதி. 2, 3, 8)
13.
அறை. ()
14.
அறச்சாலை. ()
15.
சாலை
புதுப்பூம் பள்ளி (புறநா. 33)
16.
வன்னியர் என்னும் சாதி
17.
குறும்பர்
ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுரு மாபோலே (திவ். இயற். திருவிருத். 40, வ்யா. 235).
18.
கிறிஸ்தவக் கோயில்
19.
முகமதியர் தொழும் இடம்
20.
இடைச்சேரி, புத்தர்கோயில், மருதநிலத்தூர், வேலைசெய்யும் இடம், குறும்பன், கோவில், உறக்கம், சிற்றூா், ஊர், வன்னியன், முனிவர் வாழ்இடம்
21.
படுக்கை, (குறள் 840).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qhppg9u/
தமிழ்“பள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qhppg9u/APA
Oliyon Research. (2026). பள்ளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7qhppg9u/MLA
"பள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qhppg9u/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment