நீர்க்கடுப்பு

nīrkkaṭuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்ச்சுறுக்கு — urethritis, dysuria, strangury, (discharge of urine as droplets with pain and burning sensation)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்க்கடுப்பு)
2.
சலக்கடுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்க்கடுப்பு)
3.
நீரெரிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்க்கடுப்பு)
4.
(ஒரு சிறுநீர் சம்பந்தமான நோய்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்க்கடுப்பு)
5.
சூடு பிடிப்பதனால் வலி யுடன் சிறிதுசிறிதாக சிறுநீர் கழியும்நோய் — strangury
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சொட்டுச் சிறுநீர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1038)
6.
சிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி — dysuria
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 133)

தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7pkxwek8/

தமிழ்
“நீர்க்கடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pkxwek8/
APA
Oliyon Research. (2026). நீர்க்கடுப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7pkxwek8/
MLA
"நீர்க்கடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pkxwek8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment