மந்தக் கார்பன் எஃகு

mantak kārpaṉ eḵku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
30%-க்கும் குறைவான கார்பன் கொண்ட எஃகு உலோகம். இத்தகைய எஃகு உலோகங்களைப் பரப்பில் கார்பனாக்குவதன் மூலம் கடும் பதப்படுத்தலாம்; ஆனால், செம்பதமாக்க இயலாது — low carbon steels
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 410)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7muw57nd/

தமிழ்
“மந்தக் கார்பன் எஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7muw57nd/
APA
Oliyon Research. (2026). மந்தக் கார்பன் எஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7muw57nd/
MLA
"மந்தக் கார்பன் எஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7muw57nd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment