டெய்சி சங்கிலி

ṭeyci caṅkili
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒயர்கள் தொகுப்பு ஒன்றின் வழியாக சமிக்கைகளை அனுப்பும் குறிப்பிட்ட முறை. ஒயர்கள் தொகுப்பில் கருவிகள் எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து கருவிகளுக்கான முன்னுரிமைகளை அம்முறை அனுமதிப்பதாக உள்ளது — daisy chain
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தளமட்டச் சங்கிலி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 371)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mca5yf5/

தமிழ்
“டெய்சி சங்கிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mca5yf5/
APA
Oliyon Research. (2026). டெய்சி சங்கிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7mca5yf5/
MLA
"டெய்சி சங்கிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mca5yf5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment