திகம்பரன்
tikamparaṉ
பொருள்கள் · Senses
1.
நிர்வாண சந்நியாசி
கோலமாறாடிக் கூறுந் திகம்பரராகி ( இரணிய. வர. 9).
2.
சமணமுனி
3.
அருகன்
4.
சிவன்
திகம்பர னணங்கோர் பாகத் தெய்வநாயகன் ( 2)
5.
ஆடை அணியாதவன்
6.
கதியற்றவன்
7.
நிருவாணி
தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7knber2c/
தமிழ்“திகம்பரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7knber2c/APA
Oliyon Research. (2026). திகம்பரன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7knber2c/MLA
"திகம்பரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7knber2c/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment