விஷூவல் பேசிக் இடைமுகம்
viṣūval pēcik iṭaimukam
பொருள்கள் · Senses
1.
Visual Display Unit, VDU - காட்சி காட்டும் அலகு காசு.அ : காட்சியலகு. இது தகவல்களைக் காட்சியாக அல்லது படமாகக் காட்டுவது. தொலைக்காட்சி போன்று தென்படும். இது பலவகை. இதன் திறன் ஏற்பி அட்டையால் உறுதி செய்யப்படுவது. இந்த அட்டை ஒரு தனிமின்சுற்று ஆகும். பரவலாக உள்ள சில ஏற்பி அட்டைகள் பின்வருமாறு. 1) வண்ண வரைகலை ஏற்பி (சிஜிஏ) 2) விரி வரை கலை ஏற்பி (ஈ.ஜி.ஏ) 3) திசைச்சாரி வரைகலை ஏற்பி (விஜிஏ) 4) மீத்திசைச்சாரி வரைகலை ஏற்பி (எஸ்.விஜிஏ) வேறுபெயர் கண்காணிப்பி.
— Visual Basic interface
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7k8e4mdh/
தமிழ்“விஷூவல் பேசிக் இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7k8e4mdh/APA
Oliyon Research. (2026). விஷூவல் பேசிக் இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7k8e4mdh/MLA
"விஷூவல் பேசிக் இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7k8e4mdh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment