வௌவு

vauvu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைப்பற்று, பிடி, கவ்வு
வௌவிய வஞ்சி வலம்புனைய (பு. வெ. 3, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வௌவு)
2.
ஆறலை, வழிப்பறி செய்
வௌவுநர் மடிய (அகநா. 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வௌவு)
3.
திருடு, கொள்ளையிடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வௌவு)
4.
கவர்
கண்வௌவு காட்சிய (சீவக. 1774).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வௌவு)
5.
பாவம், பேய் முதலியன பற்றிக் கொள்
பொய்யா நின் வாயில்சூள் வௌவல்(பரிபா. 8, 84)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வௌவு)
6.
மேற்கொள்
அவ்விரதத்தை வௌவுவோர் (விநாயகபு. 38, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வௌவு)
7.
வவ்வு, வாரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வௌவு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7jsq5yn9/

தமிழ்
“வௌவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7jsq5yn9/
APA
Oliyon Research. (2026). வௌவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7jsq5yn9/
MLA
"வௌவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7jsq5yn9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment