முள்ளெலும்புப் பயிற்சி

muḷḷelumpup payiṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசைக்கும் முட்டுகளுக்கும் உணர்வூட்டுவதற்காக முதுகுத் தண்டிலுள்ள முள்ளெலும்புக்குத் தனிவகைப் பயிற்சியளித்தல். — Frenkel's exercises
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 476)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hkwjg82/

தமிழ்
“முள்ளெலும்புப் பயிற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hkwjg82/
APA
Oliyon Research. (2026). முள்ளெலும்புப் பயிற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7hkwjg82/
MLA
"முள்ளெலும்புப் பயிற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hkwjg82/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment