நாடா நூலகர்

nāṭā nūlakar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியில் அனைத்துக் கோப்பு களையும் பாதுகாப்பாக வைப்பதற்குப் பொறுப்பேற்றவர். காந்த நாடா வட்டுப் பெட்டிகளில் உள்ள நிரல் தொடர்கள் மற்றும் தரவுக் கோப்புகள், நுண்திரைப்பட மற்றும் துளையிட்ட அட்டைகள் ஆகியவற்றை இவர் பாதுகாப்பார். கோப்பு நூலகர், தரவு நூலகர் அல்லது பாதுகாவலர் என்றும் அழைக்கப்படுபவர் — tape librarian
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1429)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7h7m3xj5/

தமிழ்
“நாடா நூலகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7h7m3xj5/
APA
Oliyon Research. (2026). நாடா நூலகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7h7m3xj5/
MLA
"நாடா நூலகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7h7m3xj5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment