ஒழுக்குதல்

oḻukkutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்த்தல்
ஒழுக்கவென்கணுக் கொருமருந்து ( 1110, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழுக்குதல்)
2.
நடப்பித்தல்
ஆற்றினொ ழுக்கி ( 48).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழுக்குதல்)
3.
நீள இழுத்தல்
அச்சிலுறுத்தியன பொற்கயி றொழுக்கியனபோலும் ( தேனு. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழுக்குதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7h6tq7kh/

தமிழ்
“ஒழுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7h6tq7kh/
APA
Oliyon Research. (2026). ஒழுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7h6tq7kh/
MLA
"ஒழுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7h6tq7kh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment