முயக்கம்

muyakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தழுவுகை, அணைத்தல்
பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் (குறள், 913)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயக்கம்)
2.
புணர்ச்சி
முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயக்கம்)
3.
சம்பந்தம்
ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயக்கம்)
4.
பொருத்தம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 342)
5.
தழுவுதல், (குறள் 913).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7g2257xg/

தமிழ்
“முயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7g2257xg/
APA
Oliyon Research. (2026). முயக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7g2257xg/
MLA
"முயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7g2257xg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment